new-delhi புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு நமது நிருபர் ஜனவரி 11, 2020 புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.